Posts

கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வரலாற்று பொய் பரப்புரைகள்

Image
  கொங்கு வேளாள சாதியினரின் அண்ட புளுகும் ஆகாச புளுகும்(கிபி 1800-  இன்று வரை ):   கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் வரலாற்று பொய் பரப்புரைகள் :   வரலாற்று பொய் பரப்புரை 1:  வேட்டுவ கவுண்டர் சாதியை சேர்ந்த வல்வில் ஓரியை , கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியினர் தங்களது சாதியை சேர்ந்தவராக வரலாற்று பொய் பரப்புரை செய்கிறார்கள் . அண்ட புளுகு ஆகாச புளுகை அவிழ்த்து விட்ட ஒரு வரலாற்று புத்தகம்: அண்ட புளுகு ஆகாச புளுகை அவிழ்த்து விட்ட ஒரு வரலாற்று புத்தகம் நந்தரின் (பொய்யன் ) புளுகு மூட்டைகள் : 1.  அகம் - 36, புறம் -  152,251 ஆகிய  செய்யுள்களில் வேட்டுவன்  , வேட்டுவர் சொற்கள் வேட்டுவ குடியினரை சுட்டும் .ஆனால் பொய்யன் வேட்டுவன் , வேட்டுவர் சொற்கள் வேட்டுவ குலத்தினர் என பொருள் கொள்ள இயலாது என பச்சை பொய்யை கூறி உள்ளான். 2. புறம் - 153 வது செய்யுள்  வல் வில் ஓரி குவளை மாலையை அணிந்திருந்தான் என கூற வில்லை .ஆனால்  பொய்யன் அணிந்திருந்தான் என கூறி ஒரு பச்சை பொய்யை கூறி உள்ளான...